Sa vs nz t20
ஆஃப்கானிஸ்தானுடன் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான வேலைகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஈடுபட தொடங்கியுள்ளது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த ஆண்டு ஆஃப்கானிஸ்தானுடன் டி20 தொடரில் விளையாடவுள்ளது.
அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளன. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மேலும் தொடரின் முதல் போட்டியானது ஜனவரி 19ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் ஜனவரி 21 மற்றும் 22ஆம் தேதிகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Sa vs nz t20
-
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், ஐந்தாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் டுனேடினில் உள்ள யுனிவர்ஸ்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
பாகிஸ்தான், இலங்கை அணிகளுடனான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், நான்காவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை நெல்சனில் ஊள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை நெல்சனில் ஊள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் ஊள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதனத்தி நடைபெறவுள்ளது. ...
-
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை நாவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
மிட்செல் மார்ஷ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
மிட்செல் மார்ஷின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானூயில் இன்று நடைபெற இருக்கிறது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - அஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
46 பந்துகளில் சதம் விளாசி மிரட்டிய பிராண்டன் டெய்லர்!
டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை அனுபவ வீரர் பிராண்டன் டெய்லர் படைத்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47