Adam milne
முத்தரப்பு டி20 தொடர்: டிம் செஃபெர்ட் அதிரடியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து!
SA vs NZ, T20I: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டிம் செஃபெர்ட் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 66 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஐந்தாவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் ரஸ்ஸி வேன்டர் டுசென் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வேன்டர் டுசென் 14 ரன்களுடன் நடையைக் கட்டடினார்.
Related Cricket News on Adam milne
-
முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்காவை 130 ரன்னில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எம்எல்சி 2025: டு பிளெசிஸ், மில்னே அபாரம்; ஆர்காஸை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான லீக் போட்டியில் டக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
இலங்கை ஒருநாள் தொடரில் இருந்து விலகிய லோக்கி ஃபெர்குசன்; ஆடம் மில்னேவுக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
NZ vs PAK, 2nd T20I: ஆலன், மில்னே அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அசத்தல்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN vs NZ, 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. ...
-
NZ vs SL, 2nd T20I: செய்ஃபெர்ட், மில்னே அபாரம்; தொடரை சமன்செய்தது நியூசிலாந்து!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சூர்யகுமார் யாதவுக்கு பந்து வீசுவது கடினம் - ஆடம் மில்னே!
சூர்யகுமார் யாதவுக்கு பந்து வீசுவது கடினம் என நியூசிலாந்து பந்து வீச்சாளர் ஆடம் மில்னே தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கே அணி விடுவிக்கும் வீரர்கள் விவரம் வெளியானது; ஆனால் அதில் ஜடேஜா இல்லை!
அடுத்த ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவிலிருந்து மேலும் ஒருவர் விலகல்; இலங்கை வீரர் சேர்ப்பு!
சென்னை அணியில் இருந்து காயம் காரணமாக தீபக் சாஹர் விலகியநிலையில், தற்போது ஆடம் மில்னே இந்த சீசன் முழுவதும் விலகியுள்ளார். ...
-
அசுர வேகத்தில் பந்துவீசும் ஆடம் மில்னே; ஆச்சரியத்தில் பாலாஜி!
பந்துவீச்சு பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடம் மில்னே அசுர வேகத்தில் பந்துவீசும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47