Sa vs pak test
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், இரண்டாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
South Africa vs Pakistan 2nd test Dream11 Prediction: தென் ஆப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமாய்ம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடாரில் முன்னிலைப் பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜனவரி 03) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்வுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். மறுபக்கம் பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய முயற்சிக்கும். இதன் காரணமாகவே இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புக்ள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Sa vs pak test
-
இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் - வெற்றி குறித்து டெம்பா பவுமா நெகிழ்ச்சி!
இப்போட்டியில் நாங்கள் தடுமாறிய நிலையிலும், இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: எளிய இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்; தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 148 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. ...
-
தோனியிடம் இதற்காக நான் மன்னிப்பு கோரினேன் - சோயிப் அக்தர்!
சமீபத்தில் ஆகாஷ் சோப்ராவுடனான உரையாடலில் இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனியிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் ஒன்றை வெளிப்படையாக கூறி வருத்தப்பட்டு இருக்கிறார். ...
-
தோனியிடம் இதற்காக நான் மன்னிப்பு கோரினேன் - சோயிப் அக்தர்!
சமீபத்தில் ஆகாஷ் சோப்ராவுடனான உரையாடலில் இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனியிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் ஒன்றை வெளிப்படையாக கூறி வருத்தப்பட்டு இருக்கிறார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24