Advertisement
Sa20 fixtures: Cricket News & Match Updates
Advertisement
எஸ்ஏ20 2025: முதல் போட்டியில் மோதும் ஈஸ்டர்ன் கேப், கேப்டவுன்; வாண்டரர்ஸில் இறுதிப் போட்டி!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ், வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தானின் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தின் பங்களதேஷ் பிரீமியர் லீக், இலங்கையின் லங்கா பிரீமியர் லீக் என ஒவ்வொரு நாடும் தங்களுக்கென தனி டி20 தொடர்களை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 லீக் தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான வீரர்கள் ஏலமும் நடைபெறவுள்ளதால், அதற்காக அனைத்து அணிகள் தயாராகி வருகின்றன. Read More...
South Africa Cricket SA20 Fixtures Tamil Cricket News South Africa Cricket Board South Africa Cricket Team SA20 League
Related Cricket News for Sa20 fixtures - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement