Sanju samson: Cricket News & Match Updates
சூர்யகுமார் வேண்டாம்; இந்த வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு அணியை அறிவிப்பதற்கான கடைசி நாள் நாளை ஆகும். பங்கேற்க இருக்கும் 10 அணிகளில் ஒன்பது அணிகள் தங்களது அணியை அறிவித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் அணியை அறிவிக்காத ஒரே அணி நிர்வாகமாக உலகக் கோப்பை தொடரை நடத்தும் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம்தான் இருந்து வருகிறது. முன்னணி வீரர்களின் காயம் உலகக் கோப்பை இந்திய அணியை இறுதி செய்வதில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு சிக்கலை கொடுத்து வந்தது.
இந்த நிலையில் நாளை எப்படியும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியை வெளியிட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் இருந்து வருகிறது. இதனால் நாளை யார் உலகக் கோப்பை இந்திய அணியில் இருப்பார்கள் என்பது தெரிய வந்துவிடும். இதில் இந்திய அணிக்கு ஒரு சாதகமான விஷயமாக தேசிய கிரிக்கெட் அகாடமி நேற்று கே எல் ராகுல் முழுமையாக உடல் தகுதியை எட்டி விட்டதாக அறிக்கை வெளியிட்டு இருந்தது. மிடில் வரிசையில் கீழே விளையாடுவார் மேலும் விக்கெட் கீப்பிங் செய்வார். என்பதால் இவருடைய தேவை அணிக்கு நிறையவே இருக்கிறது. எனவே இந்திய அணி நிர்வாகத்திற்கு இது நிம்மதி அளிக்கக் கூடிய தகவல். Read More...
Related Cricket News for Sanju samson - Tesst
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த பிசிசிஐ; சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு மறுப்பு!
2023 वर्ल्ड कप के लिए इन खिलाड़ियों को मिलेगी टीम इंडिया में जगह, इस स्टार बल्लेबाज की होगी छुट्टी : रिपोर्ट
KL Rahul To Be Included In India's Squad For Men’s ODI World Cup; Sanju Samson To Miss Out: Report
2023 वर्ल्ड कप के लिए टीम इंडिया फाइनल, संजू सैमसन समेत ये 3 खिलाड़ी होंगे बाहर: सूत्र
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்பில்லை!
पाकिस्तान के खिलाफ संजू का बाहर होना तय, मिडल ऑर्डर में खेल सकते हैं ईशान किशन
IND vs PAK मैच में ईशान किशन नहीं संजू सैमसन खेलेंगे, पीयूष चावला ने कारण भी बता दिया
முதலிரண்டு போட்டிகளில் கேஎல் ராகுல் பங்கேற்க மாட்டார் - ராகுல் டிராவிட்!
ஒருநாள் கிரிக்கெட் வடிவம்தான் மிகவும் சவாலானது - சூர்யகுமார் யாதவ்!
தேர்வு செய்யப்படாத வீரர்களிடம் விளக்கமளித்துள்ளேன் - ரோஹித் சர்மா!
உலகக்கோப்பைகான இந்திய அணியை தேர்வு செய்த மேத்யூ ஹைடன்; சாம்சனுக்கு இடம்!
मैथ्यू हेडन ने वर्ल्ड कप 2023 के लिए चुनी भारतीय टीम, संजू सैमसन को दी जगह
गांगुली ने भारत के लिए चुनी अपनी 15 सदस्यीय वनडे वर्ल्ड कप टीम, तिलक, संजू और चहल को किया बाहर
நான் காயத்திலிருந்து முழுமையாக திரும்பி வந்து விட்டேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47