Sarah bryce
WC Qualifier: ஹீலி மேத்யூஸ் சதம் வீண்; விண்டீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு அப்பி ஐட்கென் மற்றும் டார்சி கார்ட்டர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஐட்கென் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேத்ரின் பிரைஸ் 6 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை டார்சி கார்ட்டரும் 25 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
Related Cricket News on Sarah bryce
-
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை 141 ரன்னில் சுருட்டியது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 141 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: கேத்ரின் பிரைஸ் தலைமையிலான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கு ஸ்காட்லாந்து மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24