Icc womens world cup qualifier 2025
WC Qualifier: ஸ்காட்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக இப்போட்டி 32 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில் தொடக்க வீராங்கனைகள் அபி ஐட்கென் ஒரு ரன்னிலும் பிப்பா ஸ்ப்ரூல் 9 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் கேத்ரின் பிரைஸ் - சாரா பிரைஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
Related Cricket News on Icc womens world cup qualifier 2025
-
WC Qualifier: அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WC Qualifier: ஹீலி மேத்யூஸ் சதம் வீண்; விண்டீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24