Advertisement
Scotland tour of ned: Cricket News & Match Updates
Advertisement
முன்கூட்டியே நடைபெறும் ஒருநாள் போட்டி; வரலாற்றில் இதுவே முதல் முறை - காரணம் இதுதான்!
நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்காட்லாந்து அணி இரண்டு ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நேற்றைய போட்டியிலேயே மழை குறுக்கிட்டு ஆட்டம் சரிவர நடைபெறாததால், இரண்டாவது ஒருநாள் போட்டியை முன்கூட்டியே நடத்த நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. Read More...
Related Cricket News for Scotland tour of ned - Tesst
SOC vs NED: மேக்ஸ் ஓடவுட் அதிரடியில் ஸ்காட்லாந்தை பந்தாடியது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement