Ned vs sco
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் சாதனை படைத்த ஸ்காட்லாந்து!
எதிர்வரும் 2027அம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இரண்டாம் கட்ட அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியானது பிரண்டன் மெக்முல்லன் மற்றும் ரிச்சி பெர்ரிங்டன் ஆகியோரின் அபாரமான சதத்தின் மூலமாக 50 ஓவர்களில் 380 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரிச்சி பெர்ரிங்டன் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 105 ரன்களையும், பிராண்டன் மெக்முல்லன் 10 பவுண்டரி, 4 சிக்ஸர்கள என 101 ரன்களையும், ஜார்ஜ் முன்சி 12 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 80 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on Ned vs sco
-
ஐசிசி விதிகளை மீறியதாக ஸ்காட்லாந்து வீரர்களுக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஸ்காட்லாந்து அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மார்க் வாட் ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்தை பந்தாடி ஸ்காட்லந்து அபார வெற்றி!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஸ்காட்லாந்து அணியானது 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்துக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஸ்காட்லாந்து!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஸ்காட்லாந்தை பந்தாடி நெதர்லாந்து அணி அபார வெற்றி!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் நெதர்லாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஸ்காட்லாந்திற்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: ஆல் ரவுண்டராக அசத்திய பாஸ் டி லீட்; கனவை நனவாக்கியது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிப்பெற்றது. ...
-
CWC 2023 Qualifiers: மெக்முல்லன் அபார சதம்; நெதர்லாந்துக்கு 278 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 278 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NED vs SCO: எவான்ஸ், முன்சே அதிரடியால் தொடரை சமன்செய்தது ஸ்காட்லாந்து!
நெதர்லாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
முன்கூட்டியே நடைபெறும் ஒருநாள் போட்டி; வரலாற்றில் இதுவே முதல் முறை - காரணம் இதுதான்!
நெதர்லாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மோசமான வானிலை காரணமாக முன்கூட்டியே நடத்தப்படுகிறது. ...
-
SOC vs NED: மேக்ஸ் ஓடவுட் அதிரடியில் ஸ்காட்லாந்தை பந்தாடியது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 1 week ago