Shahbaz nadeem retirement
Advertisement
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஷாபாஸ் நதீம்!
By
Bharathi Kannan
March 05, 2024 • 20:14 PM View: 307
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம். இவர் இதுவரை இந்திய அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் 72 போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவர் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சோபிக்க தவறினாலும், முதல்தர கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி இதுவரை 542 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள ஷாபாஸ் நதீம் 542 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் 28 முறை ஐந்து விக்கெட்டுகளையும், 7 முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக 10 ரன்களை மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சாக இருந்து வருகிறது.
TAGS
Indian Cricket Team Shahbaz Nadeem Shahbaz Nadeem Retirement Tamil Cricket News Shahbaz Nadeem Indian Cricket Team
Advertisement
Related Cricket News on Shahbaz nadeem retirement
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement