Shahid afridi
விராட் கோலிக்கு சாஹித் அஃப்ரிடியின் அறிவுரை!
டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாகக் கடந்த செப். மாதம் அறிவித்தார். அதேபோல ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலகினார்.
இது அவரது ரசிகர்களுக்கு மட்டமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சி தருவதாக இருந்தது. உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியா வரும் நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.
Related Cricket News on Shahid afridi
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் யார் வெற்றிபெறுவார் - அஃப்ரிடி பதில்!
டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று சாஹித் அஃப்ரிடி கருத்து கூறியுள்ளார். ...
-
பாகிஸ்தான் தொடரை நியூசிலாந்து ரத்து செய்தது குறித்து அஃப்ரிடியின் கருத்து!
இந்தியாவிலிருந்து மிரட்டல் வந்தபோதும் நாங்கள் அங்கு சென்று விளையாடி இருக்கிறோம். இதுபோன்ற விஷயத்தில் இந்தியாவை பின்பற்றக்கூடாது என்று பாகி்ஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி காட்டமாகத் தெரிவித்துள்ளார். ...
-
தாலிபான்களுக்கு அதரவாக பேசிய அஃப்ரிடி!
ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது. ...
-
தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் தன்னை கவர்ந்தவர்கள் குறித்து மனம் திறந்த அஃப்ரிடி!
தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் தன்னை கவர்ந்த வீரர்கள் யார் யார் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் அதிரடி ஆல்ரவுண்டருமான ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகினார் அஃப்ரிடி!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக பிஎஸ்எல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகுவதாக ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை சரமாறியாக சாடும் அஃப்ரிடி!
சொந்த நாட்டு தொடரை விட்டு ஐபிஎல் தொடருக்கு வீரர்கள் செல்ல அனுமதி வழங்கிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24