Shakib al hasan: Cricket News & Match Updates
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய நவீன் உல் ஹக் - வைரலாகும் காணொளி!
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியில் ரஹ்மனுல்லார் குர்பாஸ் 43 ரன்களைச் சேர்த்தாலும் அதனை அடிக்க அதிக பந்துகளை எடுத்துக்கொண்டார்.
மேற்கொண்டு விளையாடிய வீரர்களில் ரஷித் கானைத் தவிர்த்த மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்காத காரணத்தால் ஆஃப்கானிஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து வங்கதேச அணி 11.4 ஓவர்களில் இந்த இலக்கை எட்டினால் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற சூழலில் களமிறங்கியது. Read More...
Related Cricket News for Shakib al hasan - Tesst
Warner, Babar, Narine Among Other Stars To Light Up GT20 Canada 2024
AFG vs BAN: Dream11 Prediction Match 52, ICC T20 World Cup 2024
T20 World Cup: Sehwag Lashes At Shakib After Defeat Against India, Says 'he Needs To Make Way For Youngsters'
T20 World Cup: Would've Batted First Vs India, But Captain & Coach Did Otherwise, Reveals Shakib
T20 World Cup: 'Knew Conditions Well, Tried To Vary My Pace & Length', Says Kuldeep
T20 World Cup: Hardik, Kuldeep Star As India Thrash Bangladesh By 50 Runs, Inch Closer To Semis (ld)
T20 WC 2024: புதிய வரலாற்று சாதனையை படைத்த ஷாகிப் அல் ஹசன்!
T20 World Cup: Hardik Pandya’s Unbeaten 27-ball Fifty Propels India To A Commanding 196/5
T20 WC 2024: बड़ा शॉट खेलने के चक्कर में हिटमैन कर बैठे गलती, शाकिब ने इस तरह दिखाई पवेलियन की राह, देखें Video
IND vs BAN: Dream11 Prediction Match 47, ICC T20 World Cup 2024
Marcus Stoinis Takes The Crown In Latest T20I All-rounder Rankings
शाकिब ने नहीं की सहवाग की बेज्ज़ती, अब सामने आया पूरा VIDEO
T20 World Cup: Bangladesh Survive Nepal Scare To Seal Super 8 Berth
BAN vs NEP: Dream11 Prediction Match 37, ICC T20 World Cup 2024
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47