Shan masood
பாகிஸ்தான் டி20 & டெஸ்ட் அணியின் கேப்டன்களாக அஃப்ரிடி, மசூத் நியமனம்!
நடப்பு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 1992 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடிய பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் 9 லீக் போட்டிகளில் 4 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்தது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக மோசமான வரலாற்றை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி தொடர்ந்து 8ஆவது முறையாக உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்து பின்னடைவுக்குள்ளானது.
அதை விட கத்துக்குட்டியாக பார்க்கப்படும் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராகவும் வரலாற்றில் முதல் முறையாக தோற்ற பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் எதிர்பார்த்ததை விட பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சுமாராக செயல்பட்டது. அதனால் லீக் சுற்றுடன் வெளியேறிய அந்த அணி ஏராளமான கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்தது.
Related Cricket News on Shan masood
-
PSL 2023: ஷான் மசூத், டிம் டேவிட் காட்டடி; இஸ்லாமாபாத்திற்கு கடின இலக்கு!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான் பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs NZ: பாகிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு; ஷான் மசூத்,ஹாரிஸ் சோஹைல் சேர்ப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் 16 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பயிற்சியின் போது காயமடைந்த ஷாம் மசூத்; மருத்துவமனையில் அனுமதி!
பயிற்சியின்போது பாகிஸ்தான் அதிரடி தொடக்க வீரர் ஷான் மசூத்துக்கு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
PAK vs BAN : வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
BAN vs PAK : மீண்டும் மிரட்டிய ரிஸ்வான்; வங்கதேசத்திற்கு 168 டார்கெட்!
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மிக்கு 183 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2021: பந்துவீச்சாளர்கள் உதவியால் முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2021: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2022: ஷான் மசூத் அதிரடி; கிளாடியேட்டர்ஸுக்கு 175 டார்கெட்!
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: மசூத், ரிஸ்வான் அதிரடி; முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2021: கிளாடியேட்டார்ஸை கதறவிட்ட சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தியது. ...
-
பிஎஸ்எல் 2021: மசூத் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த முல்தான் சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் தொடரில் இன்று நடைபெற்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24