Shane warne funeral
Advertisement
மெல்போர்னில் வார்னேவுக்கு இறுதி மரியாதை!
By
Bharathi Kannan
March 30, 2022 • 12:01 PM View: 1002
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, விடுமுறையை கழிக்க தாய்லாந்து சென்ற போது கடந்த 4ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் தனியார் விமானத்தில் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்டது. அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் இறுதிசடங்குகளை செய்தனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசு சார்பில் அவருக்கு இன்று மெல்போர்ன் மைதானத்தில் பிரமாண்டமான இறுதி மரியாதை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் தான் வார்னே தனது 700ஆவது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Related Cricket News on Shane warne funeral
-
வார்னே இறுதிச் சடங்கு.. நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் உடல் அடக்கம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் வார்னேவின் உடல் மெல்போர்னில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement