Shimron hetmyer
சிபிஎல் 2024: ஷாய் ஹோப், ஹெட்மையர் அதிரடி; ராயல்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய கயானா அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் அசாம் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் 7 ரன்களில் விக்கெட்டை இழக்க, அசாம் கான் 26 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் இணை அதிரடியாக விளையாடியதுடன் அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர்.
Related Cricket News on Shimron hetmyer
-
சிபிஎல் 2024: பேட்ரியாட்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ஷிம்ரான் ஹெட்மையர் - காணொளி!
பார்படாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் ஆட்டத்தில் கயானா அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: ஹெட்மையர், தாஹிர் அசத்தல்; பேட்ரியாட்ஸை பந்தாடியது வாரியர்ஸ்!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நடத்தை விதிகளை மீறியதாக ஷிம்ரான் ஹெட்மையருக்கு அபராதம்!
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ஷிம்ரான் ஹெட்மையருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ஆர்சிபி அணியை வீழ்த்தி குவாலிஃபையருக்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்ததில் மகிழ்ச்சி - ஷிம்ரான் ஹெட்மையர்!
இதுபோன்ற சூழலில் விளையாட என்னால் முடிந்தளவு வலைப்பயிற்சியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஷிம்ரான் ஹெட்மையர் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் தொடக்கமும், முடிவும் சரியாக அமையவில்லை - சாம் கரன்!
நாங்கள் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டே இருந்தோம். ஆனால் மீண்டும் கடைசி ஓவரில் சென்று தோல்வியடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது என பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரன் தெரிவித்துள்ளார். ...
-
ஷிம்ரான் ஹெட்மையர் பல ஆண்டுகளாக இதனை செய்துவருகிறார் - சஞ்சு சாம்சன்!
ஹெட்மையர் கடந்த பல ஆண்டுகளாகவே எங்கள் அணிக்காக இதே போன்று பல போட்டிகளை முடித்துக் கொடுத்திருக்கிறார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: நொடிக்கு நொடி பரபரப்பு; பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஜோஸ் பட்லர் சதத்தை கொண்டாடிய ஷிம்ரான் ஹெட்மையர்; வைரல் காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ...
-
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை பந்தாடியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs ENG: கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் 15 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சிபிஎல் 2023: பேட்ரியாட்ஸை பந்தாடி அமேசான் வாரியர்ஸ் அபார வெற்றி!
செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸுக்கு எதிரான சிபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிபிஎல் 2023: கீமோ பால், ஹெட்மையர் அதிரடி; பேட்ரியாட்ஸுக்கு 187 டார்கெட்!
செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47