Shimron hetmyer
சிபிஎல் 2023: ஜமைக்கா தலாவாஸை வீழ்த்தி கயானா அமேசான் வாரியர்ஸ் வெற்றி!
கரீபியர்ன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11அவது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கயானா அணியில் சைம் அயூப், ஹஸ்ரதுல்லா ஸஸாய், ஷாய் ஹோப், அசாம் கான் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் இணைந்த ஷிம்ரான் ஹெட்மையர் - கீமோ பால் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on Shimron hetmyer
-
WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு; அதிரடி வீரருக்கு இடம்!
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs IND: வெஸ்ட் இண்டிஸ் ஒருநாள் அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாபை வீழ்த்தில் பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கும் ராஜஸ்தான்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பவுண்டரில் லைனில் அபாரமனா கேட்சை பிடித்து அசத்திய ஹெட்மையர் - வைரல் காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஹெட்மையர் ஒரு ஃபினிஷராக முத்திரை குத்தப்பட்டுள்ளார் - சுனில் கவாஸ்கர்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்காக விளையாடி வரும் ஷிம்ரான் ஹெட்மையர் தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி முன்கூட்டியே களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இவர்களுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்று மிகவும் விரும்பினேன் - ஷிம்ரான் ஹெட்மையர்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்றது குறித்து ஆட்டநாயகன் விருது பெற்ற ஷிம்ரான் ஹெட்மையர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...
-
ஹெட்மையர் ஈஸியான சூழ்நிலைகளை விரும்புவதில்லை - சஞ்சு சாம்சன்!
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற அணியின் பக்கம் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சாம்சன், ஹெட்மையர் அதிரடியில் குஜராத்தை வீழ்த்தியது ராஜஸ்தான்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: பட்லர் அரைசதம்; சிஎஸ்கேவிற்கு 176 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ஹெட்மையர் போராட்டம் வீண்; ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
ஐஎல்டி20: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20: ஹெட்மையரின் சிக்சர் மூலம் கல்ஃப் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் கல்ஃப் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐஎல்டி20: ஹெட்மையர் அதிரடியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டார் ஹெட்மையர்!
ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் விமானத்தைத் தவறவிட்டதால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷிம்ரான் ஹெட்மைய நடப்பாண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47