Shubman gill: Cricket News & Match Updates
சச்சின், விராட் கோலியுடன் அவரை ஒப்பிட வேண்டாம் - ஷுப்மன் கில் குறித்து கபில்தேவ் கருத்து!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையில் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து, ஹர்திக் பாண்டிய தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. அதில் குஜராத் அணி இந்தளவுக்கு சிறப்பாக ஃபைனலுக்கு தகுதி பெற அதன் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் ஷுப்மன் கில் பேட்டிங்கில் 851 ரன்கள் விளாசி அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து ஆரஞ்சு தொப்பியை வென்று முக்கிய பங்காற்றி வருகிறார்.
கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் தொடர்நாயகன் விருது வென்று அசத்திய அவர் 2019இல் சர்வதேச அளவில் அறிமுகமாகி 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்த மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார். அதே போல கடந்த ஐபிஎல் தொடரில் முதல் வருடத்திலேயே குஜராத் கோப்பையை வெல்வதற்கு 483 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய காரணத்தால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார். Read More...
Related Cricket News for Shubman gill - Tesst
IPL 2023: गिल के 100 रन बनाने की आदत पर बोले हार्दिक, 'लगता है यह उनके लिए बस नाश्ता है'
IPL 2023: 'Look Like It's Just Breakfast For Him', Says Hardik On Gill Making Habit Of Scoring 100s
IPL 2023, Qualifier 2: जब भी हमारे पास बड़े मैच होंगे, गिल विराट, रोहित और धोनी जैसा प्रदर्शन करेंगे: सुरेश रैना
IPL 2023: जियोसिनेमा ने क्वालीफायर 2 के दौरान 2.57 करोड़ दर्शकों के साथ विश्व रिकॉर्ड बनाया
இது என்னுடைய சிறந்த ஐபிஎல் இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன் - ஷுப்மன் கில்!
IPL 2023: गिल का शतक टी20 मैच में देखी सबसे बेहतरीन पारियों में से एक: हार्दिक
IPL 2023: Over In Which I Hit Three Sixes Made Me Realise Maybe This Is My Day, Says Shubman Gill
IPL 2023: The Way Shubman Gill Is Batting Right Now Is Just Unbelievable, Says Vijay Shankar
IPL 2023: Disappointed About The Result But We Fought Right To The End, Says MI Head Coach Boucher
IPL 2023: Younger Players Coming Through This Tournament Really Well Is A Big Positive, Says Rohit Sharma
ஷுப்மன் கில் இந்திய அணிக்கும் சூப்பர் ஸ்டாராக திகழப்போகிறார் - ஹர்திக் பாண்டியா!
எங்களுக்கு ஒரு பார்ட்னர்ஷிப் கூட சரியாக அமையவில்லை - ரோஹித் சர்மா!
IPL 2023: Jiocinema Sets Concurrency World Record With 2.57 Cr Viewers During Qualifier 2
CSK vs GT, IPL 2023 Final Dream 11 Team: शुभमन गिल या डेवोन कॉनवे? किसे बनाएं कप्तान; यहां देखें Fantasy Team
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47