Shubman gill
ஐபிஎல் சீசனில் 600 ரன்கள்; ஜாம்பவான்கள் பட்டியலில் ஷுப்மன் கில்!
டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 12 போட்டிகளில் 9 வெற்றிகள் 3 தோல்விகளைச் சந்தித்து 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதிபெற்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்ஷன் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.
Related Cricket News on Shubman gill
-
IPL 2025: Sudharsan And Gill Have Learnt How To Move Through The Gears, Says Moody
Former Sunrisers Hyderabad: Former Sunrisers Hyderabad head coach Tom Moody said Gujarat Titans’ opening pair of Sai Sudharsan and skipper Shubman Gill have been in red-hot form in IPL 2025 ...
-
12 मैचों में 601 रन! Shubman Gill ने रचा इतिहास, Virat Kohli और Sachin Tendulkar की खास रिकॉर्ड…
शुभमन गिल ने दिल्ली कैपिटल्स के खिलाफ 93 रनों की पारी खेलकर इतिहास रच दिया और इसी के साथ विराट कोहली और सचिन तेंदुलकर जैसे दिग्गजों की खास रिकॉर्ड लिस्ट ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5ஆயிரம் ரன்களைக் குவித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். ...
-
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதில் மிகவும் மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
கடந்த ஆண்டு நான் முதல் முறையாக கேப்டனாக இருந்ததால் எனக்கு அது எனக்கு ஒரு பாடமாக இருந்தது, கடந்த சீசனில் நான் அதைக் கற்றுக்கொண்டேன் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
IPL 2025: KL Rahul Is A Lot Better Player Than People Give Him Credit For, Feels Moody
KL Rahul: Former Australia batter Tom Moody noted that wicketkeeper-batter KL Rahul hasn't been credited by a lot to his true potential after he smashed an unbeaten 112 against Gujarat ...
-
It’s Surprising How Consistently They Deliver: Bangar Lauds GT's Top-order Hammering
Royal Challengers Bengaluru: Former India cricketer and coach Sanjay Bangar lauded Gujarat Titans' top order for its consistency and praised Shubman Gill’s maturity and Sai Sudharsan's smart shot selection in ...
-
IPL 2025: Gill Used His Brains A Lot More Than Other Guys At U16 Level, Says Kapoor
Arun Jaitley Stadium: Since the time Rohit Sharma quit Test cricket earlier this month, the chatter has been constantly focused on who will succeed him as the next Test skipper. ...
-
IPL 2025: Sudharsan, Gill Show Conventional Shots Can Ignite Batting Fireworks
Arun Jaitley Stadium: From a batting purist’s perspective, Sunday’s IPL 2025 game between Delhi Capitals and Gujarat Titans at the Arun Jaitley Stadium made for a captivating strokeplay spectacle ...
-
IPL 2025: If We Win Two Out Of Two Games, Chances Are Still To Qualify, Says DC’s Porel
Arun Jaitley Stadium: The importance of Delhi Capitals getting a win over Gujarat Titans in their final home clash at the Arun Jaitley Stadium was quite evident when they arrived ...
-
IPL 2025: शुभमन गिल ने शतक से चूककर भी रचा इतिहास, कोहली का विराट T20 रिकॉर्ड तोड़ डाला
गुजरात टाइटंस के कप्तान औऱ स्टार बल्लेबाज शुभमन गिल (Shubman Gill 5000 T20 Runs) ने रविवार (18 मई) को दिल्ली कैपिटल्स के खिलाफ दिल्ली के अरुण जेटली स्टेडियम में खेले ...
-
IPL 2025: Not Made Changes As A Batter But Mentally Have Gotten Better, Says Sudharsan
After playing a pivotal role in Gujarat Titans’ qualifying for IPL 2025 playoffs with a ten-wicket thrashing of Delhi Capitals, left-handed opener B Sai Sudharsan said he hasn’t made much ...
-
IPL 2025: Sudharsan And Gill Steal Rahul’s Thunder, Help GT Enter Playoffs By Thrashing DC
B Sai Sudharsan and Shubman Gill produced another magnificent batting performance by hitting an unbeaten 108 and 93 respectively to help Gujarat Titans’ seal their IPL 2025 playoffs spot with ...
-
IPL 2025: साई सुदर्शन-गिल की जोड़ी का कमाल, गुजरात ने दिल्ली को 10 विकेट से हराकर प्लेऑफ में…
धुआंधार बल्लेबाज़ी और दमदार ओपनिंग साझेदारी के दम पर गुजरात टाइटंस ने दिल्ली कैपिटल्स को 10 विकेट से रौंदते हुए IPL 2025 के प्लेऑफ में अपनी जगह पक्की कर ली। ...
-
IPL 2025: Sudharsan’s 108, Gill’s 93 Help GT Qualify For Playoffs With Ten-wicket Thrashing Of DC
Arun Jaitley Stadium: B Sai Sudharsan and Shubman Gill produced another magnificent batting performance by hitting an unbeaten 108 and 93 respectively to help Gujarat Titans’ seal their playoffs spot ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47