Jamie smith
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜேமி ஸ்மித்!
Jamie Smith Complete 1000 Test Runs: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களைப் பூர்த்தி செய்த விக்கெட் கீப்பர் பேட்டர் எனும் சாதனையை இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் படைத்துள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக நட்சத்திர வீரர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதுடன் 104 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Jamie smith
-
3rd Test, Day 2: அணியை சரிவிலிருந்து மீட்ட ஸ்மித் - கார்ஸ்; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஹாரி புரூக்; டாப்-10ல் ஷுப்மன், ஜேமி ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ENG vs IND, 2nd Test: பர்மிங்ஹாமில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது. ...
-
2nd Test, Day 5: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு; வெற்றிக்கு அருகில் இந்திய அணி!
பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. ...
-
2nd Test, Day 3: இங்கிலாந்து 407 ரன்னில் ஆல் அவுட்; அதிரடி காட்டும் இந்திய அணி!
பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 244 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
பர்மிங்ஹாம் டெஸ்ட்: சாதனைகளை குவித்த ஜேமி ஸ்மித்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த வீரர் எனும் சாதனையை ஜேமி ஸ்மித் படைத்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த பிரஷித் கிருஷ்ணா
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா பந்துவீச்சில் சோபிக்க தவறியதுடன் மோசமான சாதனை பட்டியலிலும் இணைந்துள்ளார். ...
-
2nd Test, Day 3: ஜேமி ஸ்மித், ஹாரி புரூக் அதிரடியில் சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து!
பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
1st Test, Day 3: ஹாரி புரூக் அரைசதம்; கம்பேக் கொடுக்கும் இந்தியா!
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ரஷித்; அசுர வளர்ச்சியில் ஜேமி ஸ்மித், ஜேக்கப் பெத்தெல்!
சர்வதேச டி20 வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து விடுப்பு எடுத்த பில் சால்ட்; மாற்று வீரர் அறிவிப்பு!
குழந்தை பிறப்பு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வீரர் பில் சால்ட் விடுப்பு எடுத்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ENG vs WI, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்து அசத்திய இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs ENG: முதலிரண்டு போட்டிகளில் ஜேமி ஸ்மித் விளையாடுவது சந்தேகம்!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47