Advertisement
Advertisement
Advertisement

Skn vs tkr pitch report

செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs டிரின்பாகோ நைட் நைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப
Image Source: Google
Advertisement

செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs டிரின்பாகோ நைட் நைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

By Bharathi Kannan August 31, 2024 • 20:03 PM View: 76

SKN vs TKR Match 3, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில்  செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் நைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

SKN vs TKR: Match Details

  • மோதும் அணிகள் - செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs டிரின்பாகோ நைட் நைடர்ஸ் 
  • இடம் - வார்னர் பார்க், செயின்ட் கிட்ஸ்
  • நேரம் - செப்டம்பர் 1, அதிகாலை 4.30 மணி

SKN vs TKR: Live Streaming Details

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

Advertisement

Related Cricket News on Skn vs tkr pitch report