Sl vs nz 1st
பால் ஆடம்ஸ் சாதனையை தகர்த்த கேசவ் மஹாராஜ்!
தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இதில் தென் ஆப்பிரிக்கா அணி வீரரான கேசவ் மகாராஜ். வங்காள தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவின் முன்னனி பந்து வீச்சாளர்களில் ஒருவரான பால் ஆடம்ஸ் சாதனையை மகாராஜ் முறியடித்துள்ளார்.
Related Cricket News on Sl vs nz 1st
-
SA vs BAN, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா முன்னிலை!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 220 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. ...
-
SA vs BAN, 1st Test: மஹ்முதுல் ஹசன் சதம்; வங்கதேசம் 298-க்கு ஆல் அவுட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 298 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. ...
-
PAK vs AUS, 1st ODI: ஸாம்பா சுழலில் சுருண்டது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் ஆசாம் சாதனை!
பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களை குவித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ...
-
PAK vs AUS, 1st ODI: அதிரடியில் மிரட்டிய ட்ராவிஸ் ஹெட்; பாகிஸ்தானுக்கு 314 இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 314 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs AUS: ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கரோனா உறுதி; சிக்கலில் கேப்டன்!
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆஷ்டன் அகர் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ...
-
NZ vs NED, 1st ODI: வில் யங் அபார சதம்; நியூசிலாந்து அசத்தல் வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA vs BAN, 1st ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA vs BAN, 1st ODI: வங்கதேசம் அபார பேட்டிங்; தென் ஆப்பிரிக்காவுக்கு 315 இலக்கு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 315 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs ENG 1st Test: டிராவில் முடிந்தது ஆண்டிகுவா டெஸ்ட்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆண்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
WI vs ENG,1st Test (Day 5): விண்டீஸுக்கு 286 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 286 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs ENG, 1st Test(Day 4): கிரௌலி, ரூட் அபாரம்; முன்னிலையில் இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2ஆவது இன்னிங்சில் இங்கிலாந்தின் ஜாக் கிரௌலி சதமடித்து அசத்தினார். ...
-
ராவல்பிண்டி பிட்ச் சராசரிக்கு கீழ் என ரிப்போர்ட் கொடுத்த போட்டி நடுவர்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்த ராவல்பிண்டி ஆடுகளம் ”சராசரிக்கு கீழ்” என்று போட்டி நடுவர் அறிவித்துள்ளார். ...
-
WI vs ENG, 1st Test (Day 3)- பானர் சதத்தின் மூலம் முன்னிலைப் பெற்றது விண்டீஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பானர் சதமடித்து அசத்தினார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47