West indies vs bangladesh
பிராண்டன் கிங்கை சீண்டிய தன்ஸிம் ஹசன்; வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி செயின்ட் கிட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 45.5 ஓவர்களில் 227 ரன்களை மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் மஹ்மதுல்லா 62 ரன்களையும், தன்ஜித் ஹசன் 46 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளையும், குடாகேஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 228 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக பிரண்டன் கிங் 82 ரன்களையும், எவின் லூயிஸ் 49 ரன்களையும் எடுத்தனர்.
Related Cricket News on West indies vs bangladesh
-
நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸின் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் கெவின் சின்க்ளேர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs BAN, 2ndTest: ஜக்கார், தைஜுல் அசத்தல்; தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது. ...
-
WI vs BAN, 2nd Test: வங்கதேசத்தை 164 ரன்னில் சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ்!
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WI vs BAN, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் தமிம் இக்பால்!
வங்கதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெருவதாக இன்று அறிவித்துள்ளார். ...
-
WI vs BAN, 3rd ODI: விண்டீஸை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
WI vs BAN, 3rd ODI: பூரன் அரைசதம்; 178 ரன்களில் சுருண்டது விண்டீஸ்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 178 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
WI vs BAN, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
WI vs BAN, 2nd T20I: பாவல், கிங் அதிரடியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
WI vs BAN: டெஸ்ட் தோல்வி குறித்து வங்கதேச கேப்டன் ஷாகிப் ஹல் ஹசன் விளக்கம்!
எல்லாத் துறைகளிலும் நாங்கள் முன்னேற வேண்டும் என வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியுள்ளார். ...
-
WI vs BAN, 2nd Test: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என தொடரை வென்றது. ...
-
என்னால் ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது - ஷாகிப் அல் ஹசன்!
வங்கதேச அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தன்னால் ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது என கூறியுள்ளார். ...
-
WI vs BAN, 1st Test: 103 ரன்களில் ஆட்டமிழந்த வங்கதேசம்; விண்டீஸ் அபாரம்!
WI vs BAN, 1st Test: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24