Sl vs uae
ஆசிய கோப்பை 2025: ஐக்கிய அரபு அமீரம் vs பாகிஸ்தான்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
PAK vs UAE Match 10, Cricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sl vs uae
-
ஆசிய கோப்பை 2025: முகமது வசீம் அதிரடியில் ஓமனை வீழ்த்தியது யுஏஇ அணி வெற்றி!
ஓமன் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 42 ரன்கள் வித்தியாச ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ...
-
ஆசிய கோப்பை 2025: ஐக்கிய அரபு அமீரம் vs ஓமன் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: யுஏஇ அணியை பந்தாடியது இந்தியா!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன ...
-
ஆசிய கோப்பை 2025: முகமது வசீம் தலைமையிலான யுஏஇ அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை தொடருக்கான 17 பேர் அடங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஆஃப்கானிஸ்தான் vs ஐக்கிய அரபு அமீரகம்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் vs ஐக்கிய அரபு அமீரகம்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெற இருக்கும் இரண்டாவதுலீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் vs ஆஃப்கனிஸ்தன் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெற இருக்கும் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள்ன. ...
-
ஆசிய கோப்பை 2025: முகமது வசீம் தலைமையிலான யுஏஇ அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான ஐக்கிய அரபு அமீரக அணியை அந்நட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஷதாப் கான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஃப்ரிடி!
யுஏஇ முத்தரப்பு டி20 தொடரின் மூலம் பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி முன்னாள் வீரர் ஷதாப் கானின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
யுஏஇ-வுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான்!
ஆசிய கோப்பை தொடருக்கு முன் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பங்கேற்கும் ஒரு முத்தரப்பு டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. ...
-
UAE vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது யுஏஇ!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
UAE vs BAN, 3rd T20I: வ்ங்கதேசத்தை 162 ரன்களில் சுருட்டியது யுஏஇ!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐக்கிய அரபு அமீரகம் vs வங்கதேசம், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47