Sl
செயிண்ட் லூசியா கிங் vs செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - ஃபேண்டஸி லெவன்!
சிபிஎல் டி20 தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் டுவைன் பிராவோ தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி, ஃபாஃப் டூபிளேசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு சீசனில் பேட்ரியாட்ஸ் அணி பங்கேற்ற ஐந்து போட்டிகளிலும் அபாரமாக விளையாடி வெற்றியை ஈட்டியதுடன், புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் வகிக்கிறது. அந்த அணியின் கிறிஸ் கெயில், எவின் லூயிஸ்,ரூதர்ஃபேர்டு, பிராவோ ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Related Cricket News on Sl
-
சிபிஎல் 2021: வாரியர்ஸை வீழ்த்தில் லூசியா கிங்ஸ் அசத்தல் வெற்றி!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
செயிண்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
நாளை நடைபெறும் 9ஆவது சிபிஎல் லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, கிரேன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நடைரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47