Advertisement
Advertisement
Advertisement

செயிண்ட் லூசியா கிங் vs செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - ஃபேண்டஸி லெவன்!

சிபிஎல் டி20 தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் டுவைன் பிராவோ தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி, ஃபாஃப் டூபிளேசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

Advertisement
Saint Lucia Kings vs St Kitts & Nevis Patriots – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probabl
Saint Lucia Kings vs St Kitts & Nevis Patriots – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probabl (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 03, 2021 • 03:18 PM

சிபிஎல் டி20 தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் டுவைன் பிராவோ தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி, ஃபாஃப் டூபிளேசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 03, 2021 • 03:18 PM

நடப்பு சீசனில் பேட்ரியாட்ஸ் அணி பங்கேற்ற ஐந்து போட்டிகளிலும் அபாரமாக விளையாடி வெற்றியை ஈட்டியதுடன், புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் வகிக்கிறது. அந்த அணியின் கிறிஸ் கெயில், எவின் லூயிஸ்,ரூதர்ஃபேர்டு, பிராவோ ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Trending

அதேசமயம் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. 

இதனால் இனிவரும் போட்டிகளில் அந்த அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெரும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 12
  • செயிண்ட் லூசியா கிங்ஸ் - 5
  • பேட்ரியாட்ஸ் - 5
  • முடிவில்லை - 2

உத்தேச அணி

செயிண்ட் லூசியா கிங்ஸ் - ஆண்ட்ரே பிளெட்சர், ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), ரோஸ்டன் சேஸ், மார்க் டீயல், டிம் டேவிட், சமித் படேல், கெரோன் காட்டோய், அல்சாரி ஜோசப், ஜீவர் ராயல், ஓபேத் மெக்காய், கெசரிக் வில்லியம்ஸ்

செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், டெவன் தாமஸ், ரவி போபாரா, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஃபேபியன் ஆலன், டுவைன் பிராவோ (கே), டொமினிக் டிரேக்ஸ், பால் வான் மீகரன், நசீம் ஷா, ஷெல்டன் காட்ரெல்.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - டெவன் தாமஸ், ஆண்ட்ரே பிளெட்சர்
  • பேட்டர்ஸ் - எவின் லூயிஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், டிம் டேவிட்
  • ஆல் -ரவுண்டர்கள் - டுவைன் பிராவோ, ஃபேபியன் ஆலன், ரோஸ்டன் சேஸ்
  • பந்து வீச்சாளர்கள் - டொமினிக் டிரேக்ஸ், கேசரிக் வில்லியம்ஸ், ஓபேத் மெக்காய்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement