Sla vs afga head to head: Cricket News & Match Updates
Emerging Asia Cup 2024: இலங்கை vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SL-A vs AFG-A Final ACC Mens T20 Emerging Teams Asia Cup 2024: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடந்து முடிந்த முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இலங்கை ஏ மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இத்தொடரில் இவ்விரு அணிகளும் இதற்கு முன் மோதிய லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் ஏ அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணியை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில் லீக் சுற்றில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இலங்கை அணியும், இப்போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பாட்டத்தை வெல்லும் முனைப்பில் ஆஃப்கானிஸ்தான் அணியும் இப்போட்டியில் விளையாடும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Sla vs afga head to head - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47