South africa masters vs sri lanka masters: Cricket News & Match Updates
மாஸ்டர்ஸ் லீக் 2025: அசேல குணரத்ன, சிந்தக ஜெயசிங்க அரைசதம்; இலங்கை மாஸ்டர்ஸ் அபார வெற்றி!
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 2025 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நவி மும்பையில் நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு ஹாசிம் அம்லா மற்றும் மோர்னே வேன் வைக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் வேன் வைக் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆல்விரோ பீட்டர்சன் 6 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஹாசிம் அம்லா அரைசதம் கடந்து அசத்தினார். Read More...
Related Cricket News for South africa masters vs sri lanka masters - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47