South africa women
AUSW vs SAW: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனைத்தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளனர்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Related Cricket News on South africa women
-
ENGW vs SAW, 3rd ODI: பியூமண்ட் அசத்தல் சதம்; தென் ஆப்பிரிக்கவை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
SAW vs ZIMW : 16 பேர் கொண்ட எமர்ஜிங் அணியை அறிவித்தது தென் ஆப்பிரிக்கா!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47