Srh vs mi
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இன்றைய போட்டிக்கான மும்பை அணியில் மார்கோ ஜான்செனிற்கு பதிலாக ஆடம் மில்னே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நடராஜன், ஜேசன் ஹோல்டர், சபாஷ் நதீம், சஹா ஆகியோருக்கு பதிலாக அபிஷேக் சர்மா, கலீல் அஹ்மத், முஜிப் உர் ரஹ்மான், விராட் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்னால் பாண்டியா, ராகுல் சஹார், ஆடம் மில்னே, ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.
Related Cricket News on Srh vs mi
-
ஐபிஎல் திருவிழா 2021: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றையை போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47