
IPL 2021, Mumbai Indians vs Sunrisers Hyderabad, 9th Match – Blitzpools Fantasy XI Tips (Image Source: Google)
ஐ.பி.எல். தொடரின் 9ஆவது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-வார்னர் தலைமையிலான சன்ரைசஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- நேரம் : இரவு 7.30 மணி
- தேதி : ஏப்ரல் 17, 2021
- இடம் : எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை.
மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி முன்னோட்டம்