Srh vs rr
ஐபிஎல் 2021: எஸ்ஆர்எச் vs ஆர்ஆர் அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன்!
ஐபிஎல் 14வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று துபாயில் நடக்கிறது. சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே இந்த சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், ராஜஸ்தான் அணிக்கு இது முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
இந்த போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தொடர்ச்சியாக திணறிவரும் தொடக்க வீரரும் முன்னாள் கேப்டனுமான டேவிட் வார்னர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் சேர்க்கப்படலாம். அதேபோல கேதர் ஜாதவுக்கு பதிலாக விராட் சிங் அல்லது பிரியம் கர்க் ஆகிய இருவரில் ஒருவர் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Srh vs rr
-
ஐபிஎல் 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் -போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 14ஆவது சீசனில் நாளை நடைபெறும் 40ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2021: வார்னர் இல்லாமல் களமிறங்கும் ஹைதராபாத்; டாஸ் வென்று பந்துவீச முடிவு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் திடீர் விலகல். ...
-
ஐபிஎல் திருவிழா 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!
இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47