Sri lanka council
ஆசிய கோப்பை 2025: இலங்கை அணியில் ஹசரங்காவுக்கு வாய்ப்பு!
Sri Lanka Squad Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடருகான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரில் விளையாடாத வநிந்து ஹசரங்காவுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
Related Cricket News on Sri lanka council
-
யுஏஇ-ல் ஆசியகோப்பை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளது. ...
-
ஐக்கிய அமீரகத்தில் ஆசிய கோப்பை; உறுதிசெய்த கங்குலி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: இலங்கைக்கு பதிலாக யுஏஇ-க்கு மாற்றம்!
அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கைக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் - இலங்கை கிரிக்கெட் வாரியம்!
நடப்பாண்டு ஆசிய கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் மோகன் டி சில்வா தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் திசாரா பெரேரா!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் திசாரா பெரேரா அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47