Asian cricket council
ஆசிய கோப்பை 2025: தொடரில் இருந்து விலகிய நவீன் உல் ஹக்!
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன்படி நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்ற உத்வேகத்துடன், வங்கதேச அணி தோல்விக்கு பிறகும் இந்த ஆட்டத்தை எதிர்கொள்கின்றன.
Related Cricket News on Asian cricket council
-
சஞ்சு சாம்சனுக்கு லெவனில் இடமுண்டா? சூர்யகுமார் பதில்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சானுக்கு வாய்ப்பு கிடைக்குமா, அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் எங்கே களமிறக்கப்படுவார் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. ...
-
சஞ்சு சாம்சனுக்கு கூடிய கூட்டம்; இணையத்தில் வைரலாகும் காணொளி!
ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் துபாயில் உள்ள ஐசிசி மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ...
-
சுட்டெரிக்கும் வெயில்; ஆசிய கோப்பை போட்டி நேரங்கள் மாற்றம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகபடியான வெப்பநிலை இருப்பதன் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் போட்டி நடைபெறும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இலங்கை அணியில் ஹசரங்காவுக்கு வாய்ப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சரித் அசலங்கா தலைமையில் 16 பேர் அடங்கிய இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: முகமது வசீம் தலைமையிலான யுஏஇ அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான ஐக்கிய அரபு அமீரக அணியை அந்நட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கான் அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை டி20 தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி!
ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விக்கெட் கீப்பர் பேட்டர் குவாஸி நூருல் ஹசன் சோஹன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்களை அடித்த டாப் 3 வீரர்கள்!
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரலற்றில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 429 ரன்களைக் குவித்து அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமாரும், துணைக்கேப்டனாக சுப்மன் கில்லும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்ளே!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ள ஹர்ஷா போக்ளே, தனது அணியில் ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ...
-
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வான், பாபருக்கு இடமில்லை!
ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் முகமது ரிஸ்வான், பாபர் ஆசாம் நீக்கப்பட்டுள்ளனர். ...
-
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்துள்ள ஹர்பஜன் சிங், அதில் சஞ்சு சாம்சனுக்கு இடமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ...
-
பயிற்சியைத் தொடங்கிய சூர்யா; வைரலாகும் காணொளி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கும் நிலையில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2025: அபுதாபி, துபாயில் மட்டும் போட்டிகளை நடத்த திட்டம்!
எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளும் துபாய் மற்றும் அபுதாபியில் மட்டும் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47