Advertisement
Ss vs bh: Cricket News & Match Updates
Advertisement
பிபிஎல் 12: சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பிரிஸ்பேன் ஹீட்!
பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குவாலிஃபயர் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு இறுதிப்போட்டியாளரைத் தீர்மானிக்கும் சேலஞ்சர் போட்டி இன்று நடந்தது. இதில் சிட்னி சிக்ஸர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி வீரர்கள் யாரையும் நிலைத்து நின்று அடித்து ஆட பிரிஸ்பேன் ஹீட் அணி பவுலர்கள் அனுமதிக்கவில்லை. சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பாட்டர்சன் 19 ரன்னிலும், ஜோஷ் ஃபிலிப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டேனியல் ஹியூக்ஸ் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். Read More...
Related Cricket News for Ss vs bh - Tesst
பிபிஎல் 2022: பிரிஸ்பேனை வீழ்த்தியது சிட்னி!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 4 years ago
பிபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் த்ரில் வெற்றி!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement