
BBL 2021: Sydney Sixers win thrilling match against Brisbane Heat (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் விதமாக, பெர்சென், கிறிஸ் லின், டாம் கூப்பர், ஹஸலெட் என அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுடன் வெளியேறினேர்.
அடுத்து வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 19.1 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே சேர்த்தது.