Advertisement
Ss vs pc: Cricket News & Match Updates
Advertisement
பிபிஎல் 12 குவாலிஃபையர்: டர்னர் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக்கின் 12ஆவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஜோஷ் பீலிப், குர்டின் பேட்டர்சென் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, நம்பிக்கை நட்சத்திரமான ஸ்டீவ் ஸ்மித்தும் 18 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹென்றிக்ஸ் - சில்க் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Ss vs pc - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement