Advertisement
Ss vs rtw: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2021: ஸ்பார்டன்ஸை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறிய வாரியர்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - ரூபி திருச்சி வாரியஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய சேலம் அண்யில் முருகன் அஸ்வினைத் தவிர வேறு யாரும் சரிவர விளையாடாததால், 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது. Read More...
Related Cricket News for Ss vs rtw - Tesst
டிஎன்பிஎல் 2021: வாரியர்ஸ் பந்துவீச்சில் 116 ரன்களில் சுருண்ட ஸ்பார்டன்ஸ்!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 117 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement