T20 blast 2025
மைக்கேல் பிரேஸ்வெல் சாதனையை சமன்செய்த ஜோர்டன் காக்ஸ்!
இங்கிலாந்தின் உள்ளூர் டி20 தொடர்களில் ஒன்றான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற சௌத் குரூப் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் எசெக்ஸ் மற்றும் ஹாம்ஷயர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹாம்ஷயர் அணியில் டோபி ஆல்பர்ட் மற்றும் லுக் கார்ட்ரைட் ஆகியோரது அரைசதங்கள் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக டோபி ஆல்பர்ட் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 84 ரன்களையும், கார்ட்ரைட் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 56 ரன்களைச் சேர்த்தனர். ஹாம்ஷயர் தரப்பில் மெக்கன்ஸி ஜோன்ஸ், சிமோன் ஹார்மர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Related Cricket News on T20 blast 2025
-
டி20 கிரிக்கெட்டில் 13ஆயிரம் ரன்கள்; சாதனை பட்டியலில் இணைந்த ஜோஸ் பட்லர்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 13அயிரம் ரன்களைக் கடந்த உலகின் 7ஆவது வீரர் மற்றும் இங்கிலாந்தின் இரண்டாவது வீரர் எனும் பெருமையை ஜோஸ் பட்லர் பெற்றுள்ளார். ...
-
டி20 பிளஸ்ட் 2025: அறிமுக ஆட்டத்தில் அரைசதம் கடந்து அசத்திய டெவால்ட் பிரீவிஸ்!
எசெக்ஸ் அணிக்கு எதிரான டி20 பிளேஸ்ட் போட்டியில் ஹாம்ப்ஷயர் அணிக்காக அறிமுக போட்டியில் விளையாடிய டெவால்ட் பிரீவிஸ் அரைசதம் கடந்து அசத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47