Advertisement
T20i hat trick: Cricket News & Match Updates
Advertisement
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த லோக்கி ஃபெர்குசன்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று தம்புளாவில் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் வில் யங், ஜோஷ் கிளார்க்சன் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் ரன்களைச் சேர்க்க தவாறியதன் காரணமாக, அந்த அணி 19.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக வில் யங் 30 ரன்களையும், ஜோஷ் கிளார்க்சன் 24 ரன்களையும் ரன்களையும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
SL Vs NZ SL Vs NZ 2nd T20I Tim Southee Lockie Ferguson Tamil Cricket News Lockie Ferguson Hatrick Lockie Ferguson T20I Hat-Trick Zealand Cricket Team Sri Lanka vs Zealand
Related Cricket News for T20i hat trick - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement