Tamim iqbal: Cricket News & Match Updates
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஷாகிப் அல் ஹசன்; காரணம் என்ன?
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. ஆனால் அதை விட இப்போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது அந்த போட்டியில் பேட்டிங் செய்வதற்காக களத்திற்கு வந்த மேத்யூஸ் முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பாக ஹெல்மெட் பழுதாக இருந்ததை பார்த்தார்.
அதனால் தன்னுடைய அணியிடமிருந்து புதிய ஹெல்மட்டை வாங்கிய அவர் வேண்டுமென்ற நேரத்தை தாமதம் செய்வதாக புகார் செய்த வங்கதேச அணியினர் நடுவரிடம் அவுட் கொடுக்குமாறு கேட்டனர். அதை பரிசீலித்த நடுவர்கள் மேத்யூஸ் அவுட்டென அறிவித்தது அனைவரையும் ஆழ்த்தியது. இருப்பினும் பேட்ஸ்மேன் அவுட்டாகி சென்ற பின் அடுத்த பந்தை எதிர்கொள்வதற்கு 2 நிமிடத்திற்குள் வர வேண்டிய மேத்யூஸ் தாமதமாக வந்ததால் 143 வருட கிரிக்கெட்டில் கால தாமதத்தால் அவுட்டான முதல் வீரர் என்ற பரிதாப சாதனை படைத்தார். Read More...
Related Cricket News for Tamim iqbal - Tesst
Men's ODI WC: 'This Is Bangladesh's Worst Campaign', Says Shakib Al Hasan After Loss To Netherlands
तमीम के साथ विवाद पर बोले शाकिब, टूर्नामेंट में खराब प्रदर्शन के लिए ठहराया जिम्मेदार
Boult, Yusuf, Rayudu Among The Pre-signed For Abu Dhabi T10 2023
உலகக்கோப்பை 2023: வங்கதேச அணியின் பலம் மற்றும் பலவீனம்!
तमीम इकबाल विवाद में मशरफे मुर्तजा की एंट्री, शाकिब और BCB पर निकाली भड़ास
तमीम इकबाल पर भड़के बांग्लादेश के कप्तान शाकिब अल हसन, यह पूरी तरह बचकाना
வார்த்தை மோதலில் தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன்; வங்கதேச அணியில் முற்றும் மோதல்!
It Is Totally Childish, Says Shakib Al Hasan Amid Tamim Iqbal Controversy
'वो सेल्फिश है टीम के बारे में नहीं सोचता', तमीम इकबाल पर आग बबूला हुए शाकिब अल हसन
I Don’t Want To Be Part Of This Dirty Game, Says Tamim Iqbal After Exclusion From Bangladesh World Cup Squad
World Cup 2023: Bangladesh Name Their World Cup Squad,Tamim, Ebadot Left Out
உலகக்கோப்பை 2023: வங்கதேச அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர் நீக்கம்!
बांग्लादेश ने 2023 वर्ल्ड कप के लिए टीम का ऐलान किया, दिग्गज बल्लेबाज तमीम इकबाल को दिखाया बाहर का रास्ता
ஒன்று அவுட் செய்ய வேண்டும், இல்லையென்றால் அதற்கு முயற்சிக்கவே கூடாது - தமிம் இக்பால்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47