Tamim iqbal: Cricket News & Match Updates
வங்கதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியானாது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அந்த அணியில் அதிகபட்சமாகவே தொடக்க வீரர் ஷாத்மான் இஸ்லாம் 30 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிததனர். இதனால் வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Tamim iqbal - Tesst
रोहित शर्मा ने पहले टेस्ट में 63 गेंदों में 52 रन ठोककर भी बनाया अनाचाहा रिकॉर्ड,करियर में पहली बार हुआ ऐसा
Mominul Haque Scripts History As Second Bangladeshi To Hit Test Century Against India
தமிம் இக்பாலின் சாதனையை முறியடித்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
तमीम इकबाल को पछाड़कर मुशफिकुर रहीम बने बांग्लादेश के सर्वकालिक सर्वाधिक रन बनाने वाले खिलाड़ी
Mushfiqur Rahim Topples Tamim Iqbal To Become Bangladesh's All-time Highest Run-getter
मुशफिकुर रहीम भारत के खिलाफ पहले टेस्ट में इतिहास रचने से 9 रन दूर, बांग्लादेश का कोई क्रिकेटर नहीं बना पाया ये महारिकॉर्ड
मुशफिकुर रहीम ने पाकिस्तान की धरती पर शतक जड़कर बनाया महारिकॉर्ड,अपने देश के लिए ऐसा करने वाले दूसरे क्रिकेटर बने
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
New BCB Prez Faruque Ahmed Questions Coach Hathurusinghe’s Role, Eyes Total Overhaul Of Setup
பாகிஸ்தான் தொடரில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
PAK vs BAN: मुश्फिकुर रहीम इतिहास रचने से सिर्फ 32 रन दूर, बांग्लादेश इतिहास में 1 क्रिकेटर ही बना पाया है ये रिकॉर्ड
500 Foreign Players In The Pool For LPL 2004 Auction, Informs SLC
For Me To Come Back, A Lot Has To Be Right, Says Tamim Iqbal On Return To Bangladesh Team
இலங்கை தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமனம்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47