Tex vs was
எம்எல்சி 2025: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வாஷிங்டன் ஃப்ரீடம்!
MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசனுக்கான இறுதிப்போட்டிக்கு நடப்பு சாம்பியன் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி முன்னேறி அசத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற இருந்த முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருந்த கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த இருந்தன.
Related Cricket News on Tex vs was
-
எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எம்எல்சி 2025: பவுண்டரி மழை பொழிந்த ஓவன், ஆண்ட்ரிஸ்; டெக்ஸாஸை வீழ்த்தி வாஷிங்டன் த்ரில் வெற்றி!
வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி இறுதிவரை போராடிய நிலையிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ...
-
எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47