The jammu
ரஞ்சி கோப்பை 2025: காயம் காரணமாக அவதிப்படும் சர்ஃப்ராஸ் கான்!
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மொத்தமாக சொதப்பியதன் காரணமாக இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.
மேற்கொண்டு இத்தொடரின் முடிவில் இந்திய அணியின் வீரர்கள் ஒன்றன் பின் ஒன்றாக காயமடைந்து வருகின்றனர். முன்னதாக இத்தொடரின் கடைசி போட்டியின் போது ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் காயமடைந்தனர், இப்போது இந்த பட்டியலில் மற்றொரு இளம் வீரரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சர்ஃப்ராஸ் கானும் இத்தொடரின் போது காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Cricket News on The jammu
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஜெகதீசன், அச்யுத் அசத்தல்; தமிழ்நாடு அணி அபார வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிரான நான்காம் சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
உம்ரானை தொடர்ந்து ஜம்மூவிலிருந்து உருவாகியுள்ளா மற்றொரு அதிவேக புயல் வாசீம் பாஷீர்!
ஜம்மூ & காஷ்மீரைச் சேர்ந்த 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் வாசீம் பஷீர், உள்நாட்டுப் போட்டிகளில் தனது அதிவேக பந்துகளால் பேட்ஸ்மேன்களை பயமுறுத்தி வருகிறார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47