Tim southee: Cricket News & Match Updates
NZ vs SA: நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; வில்லியம்சன், ரவீந்திராவுக்கு இடம்!
நியூசிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தான் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நியூசிலாந்து அணி தங்களுடையை சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் வரும் பிப்ரவரி மாத 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு சில சர்ச்சைகளை கிளப்பியது. காரணம் அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளைடாடிவருவதன் காரணமாக நிறைய அனுபவ வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழிவிற்க்கு முன் உதாரணமாக மாறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. Read More...
Related Cricket News for Tim southee - Tesst
टिम साउदी ने पाकिस्तान के खिलाफ बनाया अनोखा T20I रिकॉर्ड, राशिद खान को छोड़ा पीछे
Babar Azam ने मारा तीर जैसा सीधा शॉट, VIDEO देखकर फैंस का दिल हो जाएगा खुश
Axar, Yashasvi Achieve Career-best Positions In T20I Rankings
Williamson Retires Hurt In 2nd T20I Vs Pakistan; Southee Named Stand-in Captain
NZ vs PAK, 1st T20I: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டிம் சௌதீ இமாலய சாதனை!
Tim Southee Script History, Only Bowler To Take 150 T20I Wickets
Tim Southee Hits Milestone As New Zealand Beat Pakistan In First T20
Babar Azam Goes Past Martin Guptil To Become Third Highest Run-getter In T20I
टिम साउदी ने पाकिस्तान के खिलाफ बनाया अनोखा Record, ऐसा करने वाले दुनिया के पहले क्रिकेटर बने
डेरल मिचेल-केन विलियमसन की तूफानी पारी के बाद साउदी ने गेंद से मचाया धमाल,न्यूजीलैंड ने पहले T20I में पाकिस्तान को हराया
कागिसो रबाडा ने रोहित शर्मा को आउट कर रचा इतिहास, इस रिकॉर्ड लिस्ट में बन गए नंबर 1 गेंदबाज
NZ vs BAN: टिम साउदी World Record बनाने से 6 विकेट दूर, दुनिया का कोई गेंदबाज नहीं कर पाया ऐसा
बेन स्टोक्स का बेस्ट रिप्लेसमेंट है डेरिल मिचेल : स्टीफन
Adi Ashok, Clarkson, O'Rourke Receive International Call-up As Blackcaps Announce ODI Squad Against Bnagladesh
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47