Gary stead
இந்தியாவில் அவர்களுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம் - கேரி ஸ்டெட்!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்தியா அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான இந்த இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Gary stead
-
எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளோம் - கேரி ஸ்டெட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்பும் என அந்த அணி பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தானிற்கு எதிராக விளையாட அடிக்கடி வாய்ப்பு கிடைக்காது - கேரி ஸ்டெட்!
இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம் என நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs SA: நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; வில்லியம்சன், ரவீந்திராவுக்கு இடம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடரில் வில்லியம்சன் பங்கேற்பார் - கேரி ஸ்டெட் நம்பிக்கை!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முழு உடற்தகுதியை எட்டுவார் என அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்தின் அடுத்த கேப்டன் யார்? - கேரி ஸ்டெட் பதில்!
கேன் வில்லியம்சன் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், நியூசிலாந்து அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ...
-
உலகக்கோப்பை நியூசி அணியில் இடம்பெறும் கேன் வில்லியம்சன்!
வரவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியின் ஆலோசகராக கேன் வில்லியம்சன் செயல்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
ENG vs NZ, 2nd Test: நியூசிலாந்து பயிற்சியாளர் வருத்தம்!
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்குவோம் - கேரி ஸ்டெட்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தேவையேற்பட்டால் 3 ஸ்பின்னா்களுடன் களம் காணுவோம் என்று நியூஸிலாந்து பயிற்சியாளா் கேரி ஸ்டெட் கூறியுள்ளாா். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24