Time out
ஐசிசி உலகக்கோப்பை 2023: சரித் அசலங்கா அபார சதம்; வங்கதேசத்திற்கு 280 டார்கெட்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 4 ரன்கள் எடுத்திருந்த குசால் பெரேரா விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் 19 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் நிஷங்காவுடன் இணைந்த சதீரா சமரவிக்ரமா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Time out
-
உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; காலதாமதம் காரணமாக ஆட்டமிழந்த மேத்யூஸ்!
145 வருட சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் காலதாமதம் காரணமாக அவுட்டான முதல் வீரர் எனும் மோசமான சாதனையை இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47