Varun aaron
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றி பெறும் - வருண் ஆரோன் கணிப்பு!
Varun Aaron Prediction: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இந்த தொடரை 2-2 என்ற கணக்கில் சமன்செய்யும் என முன்னாள் வீரர் வருண் ஆரோன் கணித்துள்ளார்.
லார்ட்ஸில் நடைபெற்ற ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Related Cricket News on Varun aaron
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக வருண் அரோன் நியமனம்!
நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்த ஐபிஎல் சீசனுக்கான தயாரிப்புகளில் இறங்கியுள்ளது. ...
-
முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் வருண் ஆரோன்!
முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்தியா மற்றும் ஜார்கண்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் அறிவித்துள்ளார். ...
-
‘என்னங்க சார் உங்க சட்டம்’ ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வருண் ஆரோன்!
எந்த நாட்டு கிரிக்கெட் அணியிலும் இல்லாத பழக்கம் இந்திய அணியில் உள்ளதாக வருண் ஆரோன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47