Advertisement
Advertisement

Uae vs namibia

T20 World Cup 2022: Namibia agonizingly short as UAE celebrate their first win in the T20 World Cup!
Image Source: Google

டி20 உலகக்கோப்பை: வீசாவின் போராட்டம் வீண்; சூப்பர் 12 வாய்ப்பை இழந்தது நமீபியா!

By Bharathi Kannan October 20, 2022 • 17:05 PM View: 326

டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 10ஆவது போட்டியில் நமீபியா - ஐக்கிய அரபு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற  யுஏஇ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

Related Cricket News on Uae vs namibia