Umpire
டிஎன்பிஎல் 2025: நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வினுக்கு அபராதம்!
திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் தொடரின் 5ஆவது லீக் போட்டி ஜூன் 8ஆம் தேதி கோவையில் நடைபெற்றது. இப்போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்திருந்த்து.
இப்போட்டியின் போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னிங்ஸின் 5ஆவது ஓவரை வீசிய சாய் கிஷோர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார். ஆனால், அந்த பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனது தெளிவாகத் தெரிந்ததால், அஸ்வின் நடுவரின் முடிவில் அதிருப்தியாகி, கள நடுவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இருப்பினும் டிராகன்ஸ் அணி ஏற்கெனவே இரண்டு மேல்முறையீட்டு வாய்ப்பையும் இழந்திருந்தது.
Related Cricket News on Umpire
-
டிஎன்பிஎல் 2025: பெண் நடுவர் கொடுத்த தீர்ப்பு; கடுப்பில் கத்திய அஸ்வின் - வைரலாகும் காணொளி
டிஎன்பிஎல் தொடரில் எல்பிடபிள்யு தீர்ப்பால் அதிருப்தியடைந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பெண் கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் முடிவு; நெட்டிசன்கள் விமர்சனம்!
பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் போது மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
வங்கதேச தோல்விக்கு காரணமாக அமைந்த ஐசிசி விதி; ரசிகர்கள் கண்டனம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்ததை அடுத்து, ஐசிசி விதி முறை குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. ...
-
லிஃப்டில் மாட்டிக்கொண்ட மூன்றாம் நடுவர்; சிரிப்பலையில் மெல்போர்ன் மைதானம்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் போது மூன்றாம் நடுவர் லிஃப்டில் சிக்கிக்கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்துயுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: நடுவர்களின் முடிவுக்கு ரிவியூ செய்ய அனுமதிக்க வேண்டும்; முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்!
வைடு மற்றும் நோ பால்களுக்கு வீரர்கள் ரிவியூ செய்யும் விதமாக விதிமாற்றம் செய்ய வேண்டும் என்று டேனியல் வெட்டோரி மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய இருவரும் வலியுறுத்தியுள்ளனர். ...
-
ரசிகர்களை வாயடைக்க வைக்கும் நடுவர்களின் சம்பளம்!
ஐபிஎல் தொடரில் நடுவர்கள் மீது சர்ச்சை எழுந்துள்ள சூழலில் அவர்களின் சம்பளம் ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: போட்டி நடுவர்கள் குறித்து கடுமையாக விமர்சித்த ஸ்ரீகாந்த்!
நடப்பு ஐபிஎல் சீசனில் நடுவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளை பகிரங்கமாக விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த். ...
-
SA vs BAN: ஒரு தலைபட்சமாக செய்லபட்டார்களா நடுவர்கள்? - ரசிகர்கள் கொந்தளிப்பு!
தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடரின் போது போட்டி நடுவர்கள் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கள நடுவர்களை அறிவித்த ஐசிசி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த், மைக்கல் கோஃப் ஆகியோரை தேர்வு செய்துள்ளது ஐசிசி. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47