Unwanted record
அதிக முறை டக் அவுட் - மோசமான சாதனை படைத்த ஜிம்மி நீஷம்!
James Neesham Unwanted Record: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் டாக் அவுட்டானதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.
ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டிம் ராபின்சன் 75 ரன்களையும், பெவான் ஜேக்கப்ஸ் 44 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Unwanted record
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த பிரஷித் கிருஷ்ணா
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா பந்துவீச்சில் சோபிக்க தவறியதுடன் மோசமான சாதனை பட்டியலிலும் இணைந்துள்ளார். ...
-
ஒரு இன்னிங்ஸில் அதிக எகானமி; மோசமான சாதனை படைத்த பிரஷித் கிருஷ்ணா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 6 க்கும் மேற்பட்ட எகானமி விகிதத்தில் பந்துவீசிய இந்திய வீரர் எனும் மோசமான சாதனையை பிரஷித் கிருஷ்ணா படைத்துள்ளார். ...
-
அறிமுக போட்டியில் மோசமான சாதனையைப் படைத்த லியாம் மெக்கர்த்தி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது அறிமுக போட்டியிலேயே அதிக ரன்களை வாரி வழங்கிய வீரர் எனும் மோசமான சாதனையை அயர்லாந்தின் லியாம் மெக்கர்த்தி படைத்துள்ளார். ...
-
6,4,6,4,4,6: ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையைப் படைத்த கரீம் ஜானத்!
குஜராத் அணி வீரர் கரீம் ஜானத் ஓவரில் ரஜாஸ்தன் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி அடுத்தாடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47